ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2026

Rishabam
Published on: 

தடைகள் தானாக விலகும் நாள். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

X