ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com