ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 16 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

குடும்பச்சுமை கூடும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com