ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள்.அரைகுறையாக நின்ற பணி தொடரும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.