ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். வியாபாரப் போட்டிகள் அகலும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com