ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2026

rishabam
Published on: 

இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்கள் எளிதில் முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.

X