ரிஷபம்: இன்றைய ராசிபலன் 10 நவம்பர் 2026

Rishabam
Published on: 

செல்வாக்கு உயரும் நாள்.

நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள்.

அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் அளிக்கும்.

X