ரிஷபம்: இன்றைய ராசிபலன்- 11 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

தொழிலில் லாபம் கிடைக்கும் நாள், தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com