தனுசு: இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2026

Dhanusu
Published on: 

பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com