தனுசு: இன்றைய ராசிபலன் 9 செப்டம்பர் 2026

Thanusu
Published on

விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்லவேண்டிய நாள். வேலையாட்களால் பிரச்சனை ஏற்படும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com