தனுசு: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

dhanush
Published on: 

பொன்னான நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல காரியம் நடைபெறும். கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com