மங்கலச் செய்தி மனை தேடி வரும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.