தனுசு: இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2026

தனுசு
தனுசு
Published on

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோக முயற்சி கைகூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com