தனுசு: இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2026

Thanusu
Published on: 

வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வரன்கள் முடிவாகும்.

X