என் மலர்
தனுசு
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.






