தனுசு: இன்றைய ராசிபலன் - 30 அக்டோபர் 2026

Thanusu
Published on: 

வந்த வரவைவிட செலவு கூடும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை ஏற்படும்.

X