தனுசு: இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2026

Thanusu
Published on: 

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்புக் குறையும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

X