தனுசு: இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2026

Thanusu
Published on: 

வரவு திருப்தி தரும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com