தனுசு: இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2026

Thanusu
Published on: 

உள்ளத்தில் நினைத்தது உடனடியாக நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

X