தனுசு: இன்றைய ராசிபலன் - 23 அக்டோபர் 2026

Thanusu
Published on: 

எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத் திய குற்றச்சாட்டுகள் அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com