தனுசு: இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2026

Dhanusu
Published on: 

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சச்சரவுகள் அகலும். சவால்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

X