தனுசு: இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2026

thanusu
தனுசு
Published on

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com