தனுசு: இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2026

Thanusu
Published on: 

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர்ப் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு.

X