தனுசு: இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2026

Thanusu
Published on: 

கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.

X