தனுசு : இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026

Thanusu
Published on

பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் லாபம் உண்டு. உடல்நலம் கருதிச் செலவிடுவீர்கள். பயணம் பலன் தரும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com