தனுசு: இன்றைய ராசிபலன் 13 செப்டம்பர் 2026

thanusu
Published on

நல்லது நடக்கும் நாள்.

மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள்.

ஆரோக்கியம் சீராகும்.

உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com