தனுசு: இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2026

Thanusu
Published on: 

வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் நாள். நீங்கள் வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

X