தனுசு: இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2026

Thanusu
Published on: 

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com