தனுசு: இன்றைய ராசிபலன்- 11 அக்டோபர் 2026

dhanush
Published on: 

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. வருமானம் திருப்தி தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com