தனுசு: இன்றைய ராசிபலன்- 01 நவம்பர் 2026

Thanusu
Published on: 

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்கவேண்டாம். மேலதிகாரிகளின் பகை அதிகரிக்கும்.

X