இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024

Published on

வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீண்பழிகள் அகலும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டு. கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com