மீனம்: இன்றைய ராசிபலன் - 9 அக்டோபர் 2026

Meenam
Published on: 

கல்யாண முயற்சி கைகூடும் நாள். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும். பணவரவு உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com