மீனம்: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

Meenam
Published on: 

பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

X

Maalai Malar
www.maalaimalar.com