மீனம்: இன்றைய ராசிபலன் 8 நவம்பர் 2026

Meenam
Published on: 

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்புக் கரையும்.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

X