மீனம்: இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2026

Meenam
Published on: 

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப்பராமரிப்புச் செலவு உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

X