மீனம்: இன்றைய ராசிபலன் - 27 அக்டோபர் 2026

Meenam
Published on: 

யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலம். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com