மீனம்: இன்றைய ராசிபலன் - 23 அக்டோபர் 2026

Meenam
Published on: 

உறவு பகையாகும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் தாமதப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com