மீனம்: இன்றைய ராசிபலன் - 20 அக்டோபர் 2026

Meenam
Published on: 

செல்வநிலை உயரும் நாள். திருமணப் பேச்சு முடிவாகும். தொழில் வெற்றிநடை போடும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வரலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com