மீனம்: இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2026

Meenam
Published on: 

அக்கறை செலுத்தாத காரியத்தில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். வருமானம் திருப்தி தரும்.

X