மீனம்: இன்றைய ராசிபலன் - 16 அக்டோபர் 2026

Meenam
Published on: 

வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com