மீனம்: இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2026

Meenam
Published on

மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழிலில் மறைமுகப் போட்டிகள் உருவாகும். வாகன வழியில் செலவு உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற இயலாது.

X

Maalai Malar
www.maalaimalar.com