மீனம்: இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2026

Meenam
Published on: 

இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com