மீனம்: இன்றைய ராசிபலன் 13 செப்டம்பர் 2026

Meenam
Published on

நினைத்தது நிறைவேறும் நாள்.

பக்கபலமாக இருப்பவர்கள் சிக்கல் தீர வழிகாட்டுவர்.

உடல்நலனில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com