மீனம்: இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2026

Meenam
Published on: 

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

X