விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.