மீனம்: இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2026

Meenam
Published on: 

எதிரிகள் உதிரியாகும் நாள். பணவரவு திருப்தி தரும். தடைப்பட்ட பதவி உயர்வு தானாகக் கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

X