மீனம்: இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026

Meenam
Published on

உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புண்ணிய காரியத்திற்கு பொருளுதவி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com