மீனம்: இன்றைய ராசிபலன் 01 நவம்பர் 2026

Meenam
Published on: 

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

X