துலாம்: இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2026

thulam
Published on

இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவ இல்லத்தில் நடபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்குக் கிடைக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com