துலாம்: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

Thulam
Published on: 

யோகமான நாள். கல்யாண முயற்சி கைகூடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

X

Maalai Malar
www.maalaimalar.com